வாந்தி குறையஅரு நெல்லி வேர், துத்திப்பூ, அதிமதுரம் இவைகளை கஷாயம் செய்து சிறிது தேன் சேர்த்து கொடுத்தால் வாந்தி குறையும்.