வீக்கம் குறைய
கைப்பிடி அளவு துளசி இலை மற்றும் ஒரு வெற்றிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து நன்கு அரைத்து வீக்கத்தின் மேல் பற்றுப்...
வாழ்வியல் வழிகாட்டி
கைப்பிடி அளவு துளசி இலை மற்றும் ஒரு வெற்றிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து நன்கு அரைத்து வீக்கத்தின் மேல் பற்றுப்...
கருந்துளசி இலைகளை நீரில் ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
வேலிப்பருத்தி இலைகளை அரைத்துச் சாறு எடுத்து,அரைக்கரண்டி சாறுடன் அரைக்கரண்டி துளசி இலைச் சாறு கலந்து அருந்தி வந்தால் வாந்தி குறையும்.
ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி,கேரட், திராட்சை, வில்வம், முருங்கை, புதினா, கொத்த மல்லி, தேன், பேரீட்சை, தூதுவளை, துளசி இவைகளை சாறு எடுத்து ...
ஒரு கப் சீரகம் கலந்த நீரில் துளசி இலைச்சாறு கலந்து அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் குறையும்
திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, பொடி கலந்து தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் குறையும்.
துளசி, துத்தி, வல்லாரை, வில்வம், நாயுருவி, எலுமிச்சை, முள் முருங்கை, அம்மான் பச்சரிசி, அரச இலை, ஓரிதழ் தாமரை, தூதுவளை, கண்டங்கத்தரி,...
துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகி வந்தால் உடல் வலி தீரும்.
செந்துளசி நன்றாக அரைத்து அதன் சாற்றை நல்ல சுடுநீரில் சுக்குக் பொட்டு காய்ச்சிய கசாயத்தில் கலந்து ஒன்றிர்க்கு இரண்டு வேளை உட்கொண்டு...