நன்றாக பசி எடுக்க
தக்காளிப் பழத்தை இரண்டாக அறுத்து மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்டுவர நன்றாக பசி எடுக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
தக்காளிப் பழத்தை இரண்டாக அறுத்து மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்டுவர நன்றாக பசி எடுக்கும்.
தினமும் 2 தக்காளிப்பழம், 2 ஆரஞ்சு பழம் உண்டு வந்தால் இரத்தம் விருத்தி அடையும்.
தக்காளி பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.வாத நோயாளிகள் தவிர்த்தல் வேண்டும்.
சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க கிரீம்கள், தைலங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் உட்கொள்ளும் உணவு வகைகளை சீரமைத்துக் கொள்வதன் மூலமே சிறப்பான சரும...
உடல் நிறம் பிராகாசமாக இருக்க அன்றாடம் நிறைய தக்காளி பழங்களை சாப்பிடவேண்டும். உடல் தோல் பிரகாசமாக இருப்பதுடன் சருமத்தில் சுருக்கமும் ஏற்படாது.
தக்காளியை ஒன்றொடுஒன்று ஒட்டாமல் கவிழ்த்து வைத்தால் அதிக நாள் கெடாமல் இருக்கும்.
பச்சை தக்காளியை பாலிதீன் பைக்குள் போட்டுக் கட்டி வைத்தால் மறுநாள் பழுத்துவிடும்.
தக்காளி பழங்களை உப்பு தண்ணீரில் நனைத்து எடுத்து வைத்தால் சீக்கிரம் அழுகி போகாது.
1 தேக்கரண்டி தக்காளி பழச்சாறு எடுத்து அதனுடன் 6 தேக்கரண்டி மோர் சேர்த்து நன்றாக கலந்து அதிக வெயிலினால் ஏற்படும் உடல்...
எலுமிச்சைச்சாறு, தக்காளி சாறு இரண்டையும் சம அளவு கலந்து தடவ தழும்புகள் குறையும்.