ஞாபக சக்தி வளர
தூதுவளை பொடியை தினமும் உணவுக்கு பின் காலை, மாலை சாப்பிட்டு வர ஞாபக சக்தி வளறும்.
வாழ்வியல் வழிகாட்டி
தூதுவளை பொடியை தினமும் உணவுக்கு பின் காலை, மாலை சாப்பிட்டு வர ஞாபக சக்தி வளறும்.
இந்துப்பு, கோஷ்டம், வசம்பு, மஞ்சள், அதிமதுரம், ஒமம், சீரகம், திப்பிலி சுக்குஆகியவற்றை காயவைத்து இடித்து நெய்யில் குழைத்து சாப்பிட்டு வர ஞாபக...
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
கோரை கிழங்குபொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
வல்லாரை இலையும், அரிசித்திப்பிலியையும் சேர்த்து ஊற வைத்து நன்கு அரைத்து சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ஓமம், வசம்பு, இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு ஆகியவைகளை சமஅளவு எடுத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். அத்தூளில் 1.4...
தாமரை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்துவர ஞாபகசக்தி அதிகரிக்கும்.
துளசி இலையை தினசரி காலையில் சிறிதளவு மென்று தின்ன ஞாபக சக்தி அதிகரிக்கும்.
கரிசலாங்கண்ணி பொடி, திரிபலா பொடி, பிரம்மி பொடி, வல்லாரை, கீழாநெல்லி எடுத்து பொடியாக்கி, அதனுடன் தேன் கலந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால்...
செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தகாம்பை நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைக்கு பலம் கூடும்.