ஞாபக சக்தி அதிகரிக்கவல்லாரை இலையும், அரிசித்திப்பிலியையும் சேர்த்து ஊற வைத்து நன்கு அரைத்து சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும்.