வயிற்றுவலி குறைய
சுக்கு, மிளகு, கருஞ்சீரகம் அதிமதுரம் போன்றவற்றை இடித்த தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
சுக்கு, மிளகு, கருஞ்சீரகம் அதிமதுரம் போன்றவற்றை இடித்த தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.
பெருங்காயத்தை நன்றாக வறுத்து அதனுடன் மிளகு, கறிவேப்பிலை, இந்துப்பு, சீரகம், திப்பிலி, சுக்கு சேர்த்து நன்றாக இடித்து சலித்து அந்த பொடியை...
தோல் நீக்கிய சுக்குத்தூளை எடுத்து அதை நன்கு காய்ச்சிய பாலில் போட்டு இளஞ்சூடாக அருந்தினால் வாய்வு குறையும்.
தோல்நீக்கிய சுக்கு, மிளகு,வெந்தயம் ,கொத்தமல்லி, கடுகு போன்றவற்றை நெய் விட்டு நன்றாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாய் இடித்து பொடி செய்து சாப்பிட்டால்...
தயிர் சாதத்தில் சிறிது சுக்குப்பொடி போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்புண் குறையும்
சம அளவு சுக்கு மற்றும் மூக்கிரட்டை வேர் இரண்டையும் எடுத்து குடிநீராக்கி அருந்தி வந்தால் மந்தம் குறையும்
சம அளவு சுக்கு, மிளகு, திப்பிலி, பெருஞ்சீரகம் மற்றும் சிறிது கல்லுப்பு ஆகியவற்றை எடுத்து கலந்து பொடி செய்து வைத்து கொண்டு...
கொத்தமல்லி, சுக்கு, பனங்கற்கண்டு மூன்றையும் சம அளவு எடுத்து காய்ச்சி தினமும் கலையில் வெறும் வயிற்றில் குடிக்க பித்தம் குறையும்.
சிறிது சுக்கை எடுத்து நன்கு தூள் செய்து ஒரு டம்ளர் கரும்பு சாறுடன் கலந்து குடித்து வந்தால் வயிறு எரிச்சல் குறையும்
சுக்கும் சர்க்கரையும் போட்டுக் காய்ச்சிய நீரை குடித்து வந்தால் பித்தம் நீங்கும்.