சிறுநீர்க்கட்டு குணமாக
செம்பருத்தி பூவை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து பனங்கற்கண்டு பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க்கட்டு குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
செம்பருத்தி பூவை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து பனங்கற்கண்டு பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க்கட்டு குணமாகும்.
ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக்...
கழுவி எடுத்த சோற்றுக்கற்றாழை 200 மி.லி எடுத்து அதனுடன் 2 தேக்கரண்டி கடுக்காய் தூள் மற்றும் வெங்காயத்தை தணலில் போட்டு பொரித்து...
சிறுபூளை வேரை எடுத்து மண், தூசி ஆகியவற்றை நீக்கி சுத்தம் செய்து நன்கு சிதைத்து கஷாயம் செய்து இருவேளை குடித்து வந்தால்...
முருங்கைக் கீரையும்,வெள்ளரி விதையும் எடுத்து நன்கு அரைத்து வயிறு முழுவதுமாக பூசிவிட நீர்க்கட்டு உடைந்து சிறுநீரக எரிச்சல் குறையும்.
பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் சிறுநீர்க்கட்டு குறையும்.
முருங்கை கீரை,கால் ஸ்பூன் சீரகம் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாக பிரியும்.
சங்குப்பூவின் இலைகளை இளவறுப்பாக வறுத்து நன்கு அரைத்து பொடி செய்து 250 மி.கி அளவு சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வர, சிறுநீர்...
ஆதண்டை இலையை மோர்விட்டு அரைத்து ஊறவைத்து பத்து வேளைக்கு அரைக்கால்ப்படி சாறு கொடுத்து வந்தால் சிறுநீர்கட்டு குறையும்.