சொறி சிரங்கு குறைய
குப்பைமேனியை எடுத்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
குப்பைமேனியை எடுத்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு குறையும்.
குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். பின்பு அரிசித்திப்பிலியை வறுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள...
குப்பைமேனி இலை சாறுடன் சம அளவு தேன் கலந்து தீப்புண் மேல் தடவிவர தீப்புண் ஆறும்.
குப்பைமேனி இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து புண்மேல் தடவி வந்தால் தீப்புண் குறையும்.
குப்பைமேனி இலையுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து காதைச் சுற்றிப் பூசினால் காதுவலி குறையும்.
பூண்டு, குப்பைமேனி இலை ஆகியவற்றை அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்.
தேங்காய் எண்ணெயுடன் குப்பைமேனி சாற்றை கலந்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு குறையும்.
கீழாநெல்லி, உத்தாமணி, குப்பைமேனி ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில்...
குப்பைமேனி செடியின் வேரை எடுத்து சுத்தம் செய்து இடித்து 1 டம்ளர் நீர் விட்டு பாதியாக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி...
முடக்கொத்தான் இலை, மூச்சரைச்சாரணை இலை, மூச்சரைச்சாரணை வேர் குப்பைமேனி இலை ஆகியவற்றை இடித்து அதனுடன் கால் லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெயை விட்டு...