ஒரு குடம் தண்ணீர் குடிக்க
சிறுபீளை வேரையும், குப்பைமேனி வேரையும் வாயில் போட்டு மென்று அடக்கிக்கொண்டால் ஒரு குடமும் அதற்கு மேலும் தண்ணீர் குடிக்கலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
சிறுபீளை வேரையும், குப்பைமேனி வேரையும் வாயில் போட்டு மென்று அடக்கிக்கொண்டால் ஒரு குடமும் அதற்கு மேலும் தண்ணீர் குடிக்கலாம்.
குப்பைமேனி சாறு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து தடவினால் வீக்கம் குணமாகும்.
குப்பைமேனி செடியின் பொடியை 2 சிட்டிகை அளவு நெய்யில் வறுத்து காலை, மாலை சாப்பிட பவுத்திரம் தீரும்.
குப்பைமேனி சாறும், சிறு பிள்ளைகளின் சிறுநீரும் கலந்து சில சொட்டுகள் விட்டால் ஈ வெளியேறிவிடும்.
குப்பைமேனிஇலையை அரைத்து வெட்டுக்காய புண் மீது போட்டால் புண் அழுகாமல் இருக்கும்
அருகம்புல்,குப்பைமேனி வேர் , மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர தீரும்.நமைச்சலும் குறையும்.
குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
குப்பைமேனி இலையையும் மஞ்சளையும் அரைத்துப் புண் ஏற்பட்ட பகுதிகளில் போட்டு வர புண் ஆறும்.
குழந்தைக்கு மாந்தம் வந்து அவதிப்படுகிறப்போது மலம் கட்டி இருந்தால் வெளிப்படுத்த மருந்து கொடுக்க வேண்டும். மருந்து முடக்கத்தான் இலை – 30...