மஞ்சள் காமாலைக்கு
அதிமதுரம், சங்கமவேர், கீழாநெல்லி ஆகியவற்றை எலுமிச்சைபழச் சாற்றில் அரைத்துக், காயவைத்து மாத்திரைகளாக்கிச் சாப்பிட வேண்டும்.
வாழ்வியல் வழிகாட்டி
அதிமதுரம், சங்கமவேர், கீழாநெல்லி ஆகியவற்றை எலுமிச்சைபழச் சாற்றில் அரைத்துக், காயவைத்து மாத்திரைகளாக்கிச் சாப்பிட வேண்டும்.
கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை குறையும்.
கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னான்கண்ணி இலை இவைகளை அம்மியில் வைத்து மை போல நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவு ஒரு7...
பொன்னாவாரை இலை, கீழாநெல்லி இலை இரண்டையும் ஒரே அளவாக எடுத்து நன்றாக மை போல அரைத்து பெரிய நெல்லிக்காயளவு காலையும், மாலையும்...
நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில்...
கீழாநெல்லி இலையை அரைத்து இத்துடன் வில்வ இலைச்சாறு, கறிப்பான் இலைக்சாறு, நாயுருவி வேரை பிடுங்கி அதனை இடித்து சாறு எடுத்து இவற்றை...
15 மில்லி வல்லாரைச்சாறு , 15 மில்லி கீழா நெல்லிச்சாறு, 100 மில்லி பசும்பால் ஆகியவற்றை கலந்து அதிக்காலையில் சாப்பிட்டு வந்தால்...
மூக்கிரட்டை வேர், அருகம்புல், கீழாநெல்லி, மிளகு ஆகியவைகளை கஷாயம் செய்து 2 வேளை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குறையும்.
கீழா நெல்லியை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் 100 மில்லி எடுத்து...
சங்கன் வேர்பட்டை, கீழாநெல்லி, அதிமதுரம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து எலுமிச்சைபழச்சாற்றை விட்டு நன்றாக மைபோல அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து...