மஞ்சள் காமாலை குறைய

பொன்னாவாரை இலை, கீழாநெல்லி இலை இரண்டையும் ஒரே அளவாக எடுத்து நன்றாக மை போல அரைத்து பெரிய நெல்லிக்காயளவு காலையும், மாலையும் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க  மஞ்சள் காமாலை குறையும்.

Show Buttons
Hide Buttons