மஞ்சள் காமாலை குறைய

கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னான்கண்ணி இலை இவைகளை அம்மியில் வைத்து மை போல நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவு  ஒரு7 நாட்கள் சாப்பிட்டுவர  மஞ்சள் காமாலை குறையும்.

Show Buttons
Hide Buttons