கீல்வாத நோய் குணமாக
அன்றாட உணவில் வெங்காயத்தையோ, வெங்காயப் பூவையோ உண்டுவர கீல்வாத நோய் அகலும்.
வாழ்வியல் வழிகாட்டி
அன்றாட உணவில் வெங்காயத்தையோ, வெங்காயப் பூவையோ உண்டுவர கீல்வாத நோய் அகலும்.
வேப்பெண்ணெய் – 1 டம்ளர் மண்ணெண்ணெய் – 1 டம்ளர் மயிலிறகு – 10 தேன்மெழுகு – பெரிய நெல்லிக்காய் அளவு...
கிச்சிலிக்கிழங்கை ஒன்றிரண்டாக இடித்து வேப்பெண்ணெய் விட்டுக் காய்ச்சி அந்த தைலத்தை கால் மூட்டுகளில் தேய்த்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.
வேலிப்பருத்தி இலையை வேப்பெண்ணெயில் வதக்கி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.
வேலிப்பருத்தி இலைகளை வதக்கி கீழ்வாதவலி, முடக்கு வாதவலி, குடைச்சல் இவை ஏற்பட்ட இடங்கள் மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் இவ்வலிகள் குறையும்.
கால்களை சேலாப்பழத்தின் சாறுகளில் 25 நிமிடம் ஒரு நாளைக்கு இரண்டு முறை வைத்திருக்க வேண்டும். மேலும் 15 பழங்களை சாப்பிட்டு வந்தால்...
100 மி.லி கேரட் சாறு எடுத்து அதில் 25 மி.லி வெள்ளரிக்காய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து தினமும் குடித்து...
கீழ்வாதம் இருப்பவர்கள் 2 சிறிய கத்தரிக்காயை எடுத்து மிதமாக சுட்டு பிசைந்து பிறகு ஆமணக்கு எண்ணெய் விட்டு பிசைந்த கத்தரிக்காயை போட்டு...
அவுரி இலை, அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு ஆகியவற்றை சமனளவு எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து நிழலில்...