கீரை (greens)
June 5, 2013
June 4, 2013
கெட்டுபோயிருக்கும் ஈரலை குணப்படுத்த
ஈரல் கெட்டு போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர தீரும்.
May 30, 2013
May 30, 2013
காதுவலி குணமாக
மணத்தக்காளி கீரையையும், துளசி இலையையும் சம அளவு அடுத்து இடித்து சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.
May 29, 2013
வயிற்றுவலி குணமாக
குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வரலாம் அல்லது கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிட்டு வரலாம்.
May 20, 2013
கட்டிகள் உடைய
துத்தி இலையில் நல்லெண்ணெயை தடவி வாட்டி பொறுக்கும் சூட்டில் கட்டி மேல் ஓட்டும் படி வைத்து கட்டினால் கட்டி பழுத்து உடையும்.
May 16, 2013
May 15, 2013
May 14, 2013
பாலுண்ணி குணமாக
முன்னாக் கீரையை உலர்த்தி எரித்து கரியாக்கி விளக்கெண்ணெயில் கலந்து பூச பாலுண்ணி குணமாகும்.
May 14, 2013
முகப்பரு நீங்க
துத்தி இலையை அரைத்து காடியில் கரைத்து முகப்பருக்கள் மீது தடவி வர பரு மறையும்.