காய்ச்சல் குறைய
அரிசிதிப்பிலியை காயவைத்து இடித்து வெற்றிலைச்சாறு தேன் ஆகியவற்றை கலந்து குழைத்து சாப்பிட சுரம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அரிசிதிப்பிலியை காயவைத்து இடித்து வெற்றிலைச்சாறு தேன் ஆகியவற்றை கலந்து குழைத்து சாப்பிட சுரம் குறையும்.
முருங்கப்பட்டையை எடுத்து இடித்து தண்ணீர் விட்டு நன்கு அவித்து சாறு எடுத்து ரசமாக்கி குடித்து வந்தால் குளிர் காய்ச்சல் குறையும்.
வெள்ளை பூண்டு, வசம்பு, ஓமம் சமஅளவு எடுத்து நன்கு அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் குளிர்காய்ச்சால் ஏற்படும் ஜன்னி குறையும்.
துளசியின் சாறில் சிறிது உப்பை சேர்த்துச் சுடவைத்து 4 மணி நேரத்திற்கு ஒருமுறை பருகி வந்தால் குளிர் காய்ச்சல் குறையும்.
10 கிராம் சுக்கு தூளை எடுத்து 250 மி.லி தூய நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி 1 தேக்கரண்டி...
பேய் மிரட்டி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடித்து வந்தால் வாதகாய்ச்சல், கழிச்சல் குறையும்.
அவுரிஇலை, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தண்ணீரில் காய்ச்சி குடித்தால் வாத காய்ச்சல் குறையும்.
கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவைகள் 20...
தேவையான பொருட்கள்: நிலவேம்பு சீந்தில் தண்டு சிற்றரத்தை திப்பிலி. கடுக்காய் கண்டங்கத்திரி வேர். பூனைக்காஞ்சொறி கடுகுரோகிணி பற்பாடகம். கிச்சிலிக் கிழங்கு கோஷ்டம்...
கீழ்கண்ட மூலிகைகளை முறைப்படி வறுத்து சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் உள்காய்ச்சல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குறையும் தேவையான பொருள்கள்: வெள்ளை...