June 14, 2013
காதில் சீழ்வடிதல் குணமாக
சீரகப் பொடியை முடக்கற்றான் இலை சாறில் கலந்து ஊறவைத்து காதில் விட்டு வர காதுவலி அகன்று சீழ் வழிவது நிற்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
சீரகப் பொடியை முடக்கற்றான் இலை சாறில் கலந்து ஊறவைத்து காதில் விட்டு வர காதுவலி அகன்று சீழ் வழிவது நிற்கும்.
கரிசாலை சாறு, துளசி சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து காதில் விட்டால் காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.
ஊமத்தை இலைசாற்றை நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி தினசரி 2 சொட்டு காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
மணத்தக்காளி கீரையையும், துளசி இலையையும் சம அளவு அடுத்து இடித்து சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.