கரிசலாங்கண்ணி (ecliptaporstrata)
சளி குறைய
கரிசலாங்கண்ணி இலையைப் பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து, பின்பு சிறிது அதிமதுரம் தூளையும் சேர்த்து காலை மாலை...
பித்த வாயு குறைய
செய்முறை: 30 கிராம் அளவு சுத்தமான சீரகத்தை எடுத்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு சீரகம் சரியாக மூழ்கும் அளவு எலுமிச்சை...
மஞ்சள் காமாலை வராமல் தடுக்க
கரிசலாங்கண்ணியுடன் தும்பை, அம்மான் பச்சரிசி, மிளகு சாப்பிட்டுவந்தால் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கலாம்.
மஞ்சள் காமாலைக்கு
கீழாநெல்லி,கரிசலாங்கண்ணி, தும்பை இலைகளை எடுத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
மஞ்சள் காமாலைக்கு
சிறிதளவு கரிசலாங்கண்ணி இலையுடன் 9 மிளகு சேர்த்து அரைத்து காலை மாலை வேலைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குறையும்.
மஞ்சள் காமாலை வராமல் தடுக்க
வில்வம் இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டியளவு எடுத்து சமனளவு கரிசலாங்கண்ணிச்சாறு கலந்து கொடுக்க மஞ்சள் காமாலையை வராமல் தடுக்கலாம்.
மஞ்சள் காமாலை குறைய
கரிசலாங்கண்ணி இலையை இடித்துச் சாறு எடுத்து அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
காமாலை நோய் குறைய
கீழ்க்கண்ட எல்லாப் பொருட்களையும் ஒன்றாக எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு...
காதுவலி குறைய
கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமதுரப்பொடி சேர்த்து தைலம் செய்து தலைக்கு தேய்த்து குளித்து வர காது...