உடல் எடை குறைய
காலை எழுந்தவுடன் 20 கிராம் எள்ளை மென்று தின்று தண்ணீர் குடிக்க உடல் எடை குறையும். (3 மணி நேரம் வரை...
வாழ்வியல் வழிகாட்டி
காலை எழுந்தவுடன் 20 கிராம் எள்ளை மென்று தின்று தண்ணீர் குடிக்க உடல் எடை குறையும். (3 மணி நேரம் வரை...
இரத்தக்காயம் உள்ள இடத்தில் நுரைத்த எள்ளுடன் தேனையும் நெய்யையும் கலந்து தடவினால் இரத்தக்காயம் குறையும்.
சுத்தமான எள்ளில் 10 கிராம் அளவு எடுத்து, சிறிது பனை வெல்லத்துடன் சாப்பிட்டு வந்தால் சூதக வயிற்று வலி குறையும்
கேழ்வரகு மாவு, எள்ளு, சிறிது வெல்லம் சேர்த்து இடித்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பாதாம் பருப்பு , எள், சூரியகாந்தி விதை மற்றும் ஆளி விதைகளை எடுத்து ஒன்றாக கலந்து நன்றாக இடித்து பொடி செய்து...
வெள்ளை எள்ளை எடுத்து அதை எருமைப் பால் விட்டு நன்கு அரைத்து சூரிய உதயத்திற்கு முன் தலையில் பற்றுப் போட்டு பின்...
தும்பைப் பூ, நந்தியாவட்டைப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து...
கருப்பு எள்ளை வெதுவெதுப்பான நீரின் போட்டு 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நன்றாக அரைத்து 1 தேக்கரண்டி அளவு...
மிளகை பொன்வறுவலாக வறுத்து எள் எண்ணையுடன் சேர்த்து சாப்பிட இடுப்புவலி குறையும்.