பாலுண்ணி குணமாக
முன்னாக் கீரையை உலர்த்தி எரித்து கரியாக்கி விளக்கெண்ணெயில் கலந்து பூச பாலுண்ணி குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
முன்னாக் கீரையை உலர்த்தி எரித்து கரியாக்கி விளக்கெண்ணெயில் கலந்து பூச பாலுண்ணி குணமாகும்.
சிவனார் வேம்பு இலைகளை வெயிலில் காய வைத்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவ சொறி சிரங்கு தீரும்.
கொன்றை வேர் பட்டை பொடியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தடவி வர சொறி சிரங்கு விரைவில் மறையும்.
நாட்டு வாழைப்பழம் நான்றாக பழுத்ததுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவவும்.
முசுமுசுக்கைச் சாற்றை நல்லெண்ணையுடன் காய்ச்சி வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஆஸ்துமா, இரைப்பிருமல் குறையும்.
தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவினால் நெஞ்சுச் சளிக் குறையும்.
சோற்றுக்கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து அதனுள் 3 ரூபா எடை வெந்தயத்தை மூடி நூலால் சுற்றி மூன்று நாள் வைத்துவிடவும். பிறகு...
சுடுகிற சாதத்தில் விளக்கெண்ணை விட்டுப் பிசைந்து அதை ஒருத் துணியில் கட்டிக் கொண்டு கண் மீது ஒத்தடம் கொடுத்தால் கண் வலிக்...