தோல் நோய்கள் குறைய
வல்லாரை இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தடவி வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வல்லாரை இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தடவி வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.
கடுகு எண்ணெய் எடுத்து அதனுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் சிறிது சோடா மாவை கலந்து தோல்களில் தடவி நன்றாக அழுத்தி தேய்த்து...
கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து காய்ச்சி ஆறவைத்து அந்த தைலத்தை கரும்படையில் தடவி வந்தால் கரும்படை நோய்கள் குறையும் அல்லது...
துளசி இலைகள், பூண்டு பல் எடுத்து அதனுடன் உப்பு மற்றும் மிளகு சேர்த்து அரைத்து ஆலிவ் எண்ணெய் விட்டு நன்றாக கலந்து...
குப்பைமேனியை எடுத்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு குறையும்.
தேங்காய் எண்ணெயை மஞ்சள் தூளில் கலந்து உடம்பில் பூசி பின்பு பயத்தம் மாவுவை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் பளபளப்பாகவும்,...
தொட்டாற் சுருங்கி இலை, நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம், வேப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை களிம்பு...
கண்டங்கத்தரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.
வசம்புப் பொடி தேங்காய் எண்ணெயில் போட்டு சிவக்க கொதிக்க வைத்துப் பின்பு வடிகட்டி சிரங்கு மீது பூசி வந்தால் சிரங்கு குறையும்.