மிக்ஸி பராமரிப்பு
கல் உப்பை ஒரு கை அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓட்டவைத்தால் பிளேடுகள் கூர்மையாகி விடும்.
வாழ்வியல் வழிகாட்டி
கல் உப்பை ஒரு கை அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓட்டவைத்தால் பிளேடுகள் கூர்மையாகி விடும்.
சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி அதைக் கொண்டு காஸ் அடுப்பைத் துடைத்தால் பளிசென்று தோன்றும்.
கடலைமாவு, அரிசிமாவு போன்றவற்றில் பூச்சி பிடிக்காமல் இருக்க சிறிது உப்பை மெல்லிய துணியில் முடிந்து மாவில் போட்டு வைக்கவும்.கோதுமை மாவில் கொஞ்சம்...
கற்பூரம், ரசகற்பூரம், பச்சைக்கற்பூரம், மிளகு, உப்பு, ஐந்தையும், நன்கு பொடி செய்து சிறு மூட்டைகளாகக் கட்டி புத்தக ஷெல்பிலும், துணி பீரோவிலும் போட்டால்...
புதுத் துணி அல்லது பட்டுப் புடவையை முதலில் நனைக்கும் போது ஒரு ஸ்பூன் உப்பு கலந்து நீரில் நனைத்தால் சாயம் போகாது.
மீன் வாடை நீங்க சீகைக்காய் தூளையும், புளியையும், சேர்த்துப் பாத்திரத்தைத் தேய்க்கவும். அதே போல் கையை உப்பைக்கொண்டு கழுவினால் மீன் வாடை...
இரும்பு பொருள்களில் படிந்துள்ள துருவை நீக்க உப்பு கரைத்த எலுமிச்சைச்சாற்றை தடவினால் போதும்.