நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
முட்டைக்கோஸ் எடுத்து பொடியாக அரிந்து உப்பு சேர்க்காமல் சூப் செய்து வாரம் ஒரு முறை அளவாக சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி...
பிரண்டையை பிழிந்து மஞ்சள் தூள், உப்பு அளவாக சேர்த்து காய்ச்சி சூடு குறைந்ததும் சுளுக்கு உள்ள இடத்தில் பூசவும்.
மஞ்சள், உப்பு, நல்லெண்ணெய் மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்று போட சுளுக்கு...
புளி உப்பு இரண்டையும் அரைத்து கொதிக்க வைத்து ஆறியவுடன் பற்று போட சுளுக்கு குறையும்.
வெள்ளைப்பூண்டு, உப்பு இரண்டையும் சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவ சுளிக்கினால் ஏற்பட்ட வலி குறையும்.
துளசியை இடித்து சாறு எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் வலிப்பு குறையும்.
பிரண்டை உப்பு ஒரு குண்டுமணி அளவு எடுத்து ஜாதிக்காயை இடித்து பொடி செய்த சூரணத்துடன் சேர்த்து நெய்யில் கலந்து சாப்பி்டு வந்தால்...
மஞ்சள், சுண்ணாம்பு, உப்பு இம்மூன்றையும் சூடு தண்ணீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடுசெய்து சுளுக்கின் மீது பற்றுப்போட்டால் சுளுக்கு குறையும்.
புதினா இலையை காயவைத்து சம அளவு உப்பு சேர்த்து தூளாக்கி காலை, மாலை பல்துலக்கி வந்தால் பல் கூச்சம் குறையும்.