பல் கூச்சம் குறையபுதினா இலையை காயவைத்து சம அளவு உப்பு சேர்த்து தூளாக்கி காலை, மாலை பல்துலக்கி வந்தால் பல் கூச்சம் குறையும்.