தோல் நோய்கள்
எலுமிச்சம்பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி அதை உடல் முழுவதும் தேய்த்து கொஞ்சம் நேரம் கழித்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்...
வாழ்வியல் வழிகாட்டி
எலுமிச்சம்பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி அதை உடல் முழுவதும் தேய்த்து கொஞ்சம் நேரம் கழித்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்...
கல்லுருவி இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றை உடலில் பூசி வந்தால் தோல்...
மகிழம்பூ, பாசிப்பயறு ஆகியவைகள் ஒரு கைப் பிடியளவு எடுத்து அதனுடன் மூன்று வேப்பிலை, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடம்பில் பூசி...
அருநெல்லிக்காயை வடகம் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்க்கு குளிர்ச்சியும் கண்களுக்கு பிரகாசமும் கிடைக்கும்.
பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்படும். வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நல்லது.
நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும்.
தவசிக்கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து அதை பாலில் கலந்துக் குடித்தால் உடல் பலப்படும்,இரத்தம் விருத்தியாகும்.
தினமும் பாலுடன் பாதாம் பருப்பு உண்பதால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
வாரம் இரண்டு முறை, மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும்.
கரிசலாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்...