உடல் பலம் உண்டாக
தினமும் பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி பெருகி உடல் பலம் உண்டாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
தினமும் பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி பெருகி உடல் பலம் உண்டாகும்.
அமுக்குராக் கிழங்கை பாலில் வேகவைத்து இடித்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம் கூடும்.
சிறிதளவு செம்பருத்தி மொக்குகளை எடுத்து அதனுடன் 1 டம்பளர் பசும்பால் சேர்த்து அதை நன்றாக அரைத்து வடிகட்டி தினமும் 2 வேளைக்...
தினமும் ஆரஞ்சுப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் உள்ளவர்கள் உடலில் பலம் உண்டாகும்.
சிறிதளவு அரைக்கீரையை எடுத்து சாப்பிடும் உணவில் வாரத்தில் 2 முறை சேர்த்து கொண்டால் கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் உடல் வலிமையும் பெறும்.
சிறிதளவு தூதுவளைப் பூவை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து நீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் 2 வேளை குடித்து...