உடல் எரிச்சல் குறைய
இம்பூறல் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி இந்நீரை உடலில் பூசினால் உடல் எரிச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
இம்பூறல் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி இந்நீரை உடலில் பூசினால் உடல் எரிச்சல் குறையும்.
பிரண்டை இலையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.
பீட்ரூட் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து உடலில் எரிச்சல் ஏற்பட்ட இடத்தில் தடவினால் உடல் எரிச்சல் குறையும்.
அரிவாள்மனைப் பூண்டு வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலந்து பொடி செய்து சர்க்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை...
ஆவாரம் பூவுடன் பாசிப் பயறைச் சேர்த்து அரைத்து எரிச்சல் உள்ள பாகத்தில் தேய்த்துக் குளித்தால், எரிச்சல் குறையும்.
தாமரை இலைகளை எடுத்து நன்கு அரைத்து,இதோடு சந்தனதைக் குழைத்து உடலில் தேய்த்து வந்தால் உடல் எரிச்சல் மற்றும் உடல் உஷ்ணம் குறையும்.
30 கிராம் வெங்காயம் , 15 கிராம் வெந்தயம், 500 மி.லி சோற்று கற்றாழைச்சாறு, 1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றை...
வெயில் காலங்களில் ஏற்படும் சிறுநீர் பிரச்சனை, உடல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு தயிரில் துளசி இலைச்சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து...