இளைப்பு (Asphyxiation)
இளைப்பு குறைய
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை 5 கிராம் சாப்பிட்டு பசும்பால் பருகி வந்தால் இளைப்பு குறையும்
இளைப்பு குறைய
ஒரு நொச்சி இலையை எடுத்து அதனுடன் ஒரு பூண்டு பல் மற்றும் இரண்டு மிளகு சேர்த்து அடிக்கடி மென்று சாப்பிட்டு வந்தால்...
இளைப்பு குறைய
கடுக்காய் பிஞ்சு, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிவற்றை சம அளவு எடுத்து வெயிலில் காய வைத்து நன்றாக இடித்து பொடித்துக் கொள்ளவும்....
இளைப்பு குறைய
முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி உலர்ந்த இலைகளை கஷாயமாக்கி கருப்பட்டி சேர்த்துப் பருகி வந்தால், காலை வேளையில் வரும் இளைப்பு குறையும்.
ஆஸ்துமா குறைய
சிறுகுறிஞ்சான் வேரை எடுத்து வெயிலில் உலர்த்தி இடித்து எடுத்த சூரணம் ஒரு சிட்டிகை, திரிகடுகு சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரி்ல்...
இளைப்பு குறைய
சிறிது வேப்பெண்ணெயுடன் சிறிது கற்பூரம், தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடேற்றி, ஆறிய பின் மார்பு, முதுகு பகுதியில் தேய்த்து விட்டு வெற்றிலையை...
ஆஸ்துமா குறைய
முசுமுசுக்கையை இலைகளை உலரத்தி காய வைத்து சூரணமாக செய்து உட்கொள்ள ஆஸ்துமா, காசநோய், இளைப்பு போன்றவை குறையும்.
இளைப்பிற்கான இளகல்
தேவையான பொருள்கள்: மிளகு = 200 கிராம் சீரகம் = 25 கிராம் வெந்தயம் = 25 கிராம் கடுகு = 25 கிராம் பெருங்காயம் = 25...