ஜீரண சக்திக்கு
சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்தால் ஜீரணமாகி விடும்.
வாழ்வியல் வழிகாட்டி
சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்தால் ஜீரணமாகி விடும்.
சீரகத்தை இஞ்சி சாற்றில் ஊறவைத்து உலர்த்தி இடித்துச்சூரணம் செய்து சம அளவு சர்க்கரை சேர்த்து தினம் இரு வேளை 1/2 முதல்...
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் குறையும்.
புதினா, இஞ்சி, மிளகு இவைகளை வறுத்து நீர்விட்டு,சுண்டக்காய்ச்சி,பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடக் குமட்டல் குறையும்.
முருங்கை பட்டை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்து சாறு எடுத்து வடிகட்டி குடித்தால் நெஞ்சு எரிச்சல் குறையும்.
இஞ்சிசாறு,எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நெஞ்சு எரிச்சல் குறையும்.
இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.
1 தேக்கரண்டி புதினா இலைச்சாறு மற்றும் எலுமிச்சைச்சாறு எடுத்து அதில் அரை தேக்கரண்டி இஞ்சிச்சாறு சேர்த்து தேன் கலந்து குடித்து வந்தால்...
பச்சை இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு எடுத்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால்...