அஜீரணம் குறைய
கரும்புச் சாறு, இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு, கடாநாரத்தைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் தேனையும் சேர்த்து சிறுதீயில் எரித்து...
வாழ்வியல் வழிகாட்டி
கரும்புச் சாறு, இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு, கடாநாரத்தைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் தேனையும் சேர்த்து சிறுதீயில் எரித்து...
எலுமிச்சையுடன் இஞ்சி சேர்த்து சாறெடுத்து குடித்து வந்தால் ஒற்றைத் தலைவலி நீங்கும்.
எலுமிச்சை சாற்றில் இஞ்சியை ஊற வைத்து தினமும் அதை மென்று சாப்பிட்டு வர வாய் கசப்பு நீங்கும்.
இஞ்சி மற்றும் புதினா கீரை சாருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குறையும்
அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் குறையும்.
தென்னைமரத்து வேர், சிற்றரத்தை, இஞ்சி ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கசாயமாக்கி பாதியாகச் சுண்டச்...
சீரக இலைகளோடு இஞ்சி,புளி, வெங்காயம் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.வயிற்றுக் கோளாறுகள் குறையும்.
இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமான அளவு கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.