பித்தம் குறைய
இஞ்சியை நறுக்கி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு வெயிலில் ஊற வைத்த பிறகு அதனுடன் வெயிலில் காய வைத்த தனியா மற்றும்...
வாழ்வியல் வழிகாட்டி
இஞ்சியை நறுக்கி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு வெயிலில் ஊற வைத்த பிறகு அதனுடன் வெயிலில் காய வைத்த தனியா மற்றும்...
கொத்தமல்லி இலை, மிளகாய், இஞ்சி, உப்பு, சேர்த்து துவையல் செய்து தினசரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிசாறு, தேன் இவைகளை ஒன்றாக கலந்து சாப்பிட்டுவர வியர்வை குறையும்.
இஞ்சி மற்றும் சிற்றரத்தை சேர்த்து இடித்து கஷாயமாக குடிப்பதன் மூலமாக இருமல் குறையும்.
இஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது
இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் இடித்து தேன் விட்டு அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்தால் சீதபேதி குறையும்
இஞ்சிச்சாறு எடுத்ததும் சில நிமிடங்கள் வைத்திருந்தால் அதில் வெள்ளை நிறத்தில் படிமம் படியும். அதனை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் அருந்த...