அஜீரணம் குறைய
ஓமத்தை பொடி செய்து சிறிது இந்துப்பு சேர்த்து கலந்து 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் அஜீரணம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஓமத்தை பொடி செய்து சிறிது இந்துப்பு சேர்த்து கலந்து 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் அஜீரணம் குறையும்.
கொத்தமல்லி இலைகளை அரைத்து 2 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து மோரில் கலந்து உணவுக்கு பிறகு குடித்து வந்தால் அஜீரணம் குறையும்.
வசம்பை எடுத்து நன்றாக இடித்து தூள் செய்து நீரை சூடேற்றி அதில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு எடுத்து...
கறிவேப்பிலை, சீரகம், கருஞ்சீரகம், ஓமம், பூண்டு, மிளகு மற்றும் சுக்கு ஆகிய அனைத்தையும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்து பொடி செய்து...
மிளகை எடுத்து இடித்து பொடி செய்து சலித்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறுகள்...
இஞ்சியை துண்டுகளாக வெட்டி பொன் நிறமாக வறுத்து பிறகு அதில் 2 டம்ளர் நீர் சேர்த்து கொதித்ததும் 4 தேக்கரண்டி தேன்...
கிராம்பு, சுக்கு, ஓமம், இந்துப்பு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை தேனில் கலந்துச் சாப்பிட்டு வந்தால்...
கரும்புச் சாறு, இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு, கடாநாரத்தைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் தேனையும் சேர்த்து சிறுதீயில் எரித்து...
கருஞ்சீரம், மல்லி ஆகியவற்றை இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.