மஞ்சள் காமாலைக்கு
சிறிதளவு கரிசலாங்கண்ணி இலையுடன் 9 மிளகு சேர்த்து அரைத்து காலை மாலை வேலைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிறிதளவு கரிசலாங்கண்ணி இலையுடன் 9 மிளகு சேர்த்து அரைத்து காலை மாலை வேலைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குறையும்.
வேப்பங்கொழுந்தை நிழலில் உலர்த்தி அரை பங்கு உப்பு, ஒமம் சேர்த்து வறுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை வராமல்...
ஒரு டம்ளர் மோரில் சிறிது மிளகுத்தூளை கலந்து ஒரு வாரம் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
மருதாணிப் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்து சாம்பிராணியுடன் கலந்து புகை பிடித்தால் தூக்கம் வரும்
அருகம்புல் சாறுடன், கீழா நெல்லி சேர்த்து அரைத்து குடித்தால் மஞ்சள் காமாலை குறையும்
வில்வம் இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டியளவு எடுத்து சமனளவு கரிசலாங்கண்ணிச்சாறு கலந்து கொடுக்க மஞ்சள் காமாலையை வராமல் தடுக்கலாம்.