மூட்டுவலி குறைய
வில்வ மர இளந்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
வில்வ மர இளந்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.
நொச்சி இலைச் சாறை,மிளகு தூள் ,நெய் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.
நொச்சி இலைச் சாறை கட்டியாக எடுத்து மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும்.
ஆடாதோடை வேர், கண்டங்கத்தரி வேர் இவற்றை அரைத்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.
வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும்...
ஆடாதோடை வேர், கண்டங்கத்தரி வேர், சீந்திற் கொடி வகை எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி அதில் தேன் சேர்த்து குடித்தால் இருமல்...