வாந்தி குறைய
அதிமதுரப் பொடி, சந்தனத் தூள் ஆகியவற்றை சமமாகக் கலந்து 1 கிராம் அளவாகப் பாலில் கொடுத்துவர வாந்தி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அதிமதுரப் பொடி, சந்தனத் தூள் ஆகியவற்றை சமமாகக் கலந்து 1 கிராம் அளவாகப் பாலில் கொடுத்துவர வாந்தி குறையும்.
சாம்பல் பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைத்து இடித்துப் பொடி செய்து சாப்பிட்டால் இரத்த வாந்தி குறையும்.
அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும். குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகத்தை...
மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி சிறிது உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் குமட்டல் குறையும்.
இலந்தை பழத்தை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகிவர மூளை சுறுசுறுப்பாகும்
சிறிது சீரகம் அதில் அரை பாகம் திப்பிலி மற்றும் சுட்ட மயில் இறகுத் தூள் இவைகளைத் தேனில் கலக்கி சாப்பிட்டு வந்தால்...
வெண்ணெயுடன் வில்வப்பழத்தின் குழம்பு, சிறிது சர்க்கரை சேர்த்து தொடர்ந்து சாப்பிட அதிக மறதி குறையும்.
நன்னாரி வேர் பட்டை, வெட்டி வேர், சந்தனப்பட்டை ஆகியவைகளை தூளாக இடித்து 1 1/2 லிட்டர் தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து...
தினமும் இருமுறை அதிமதுரத்தின் சிறு துண்டை வாயில் போட்டு ஒதுக்கி கொண்டால் நெஞ்சு கமறல் நீங்கும்
2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள். ஒரு வெற்றிலை இரண்டையும் சேர்த்து தினமும் 2 வேளை மெல்ல வேண்டும்.