சுக்கு (dryginger)

December 12, 2012

பல் ஆட்டம் குறைய

சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த்தூள், இந்துப்பு சமஅளவாக எடுத்து பொடி செய்து பல்பொடியாக பயன்படுத்த பல் ஆட்டம், பல் சொத்தை குறையும்.

Read More
December 12, 2012

பல்வலி குறைய

கடுக்காய்த்தோல், கருவேலம்பட்டை,தோல்  நீக்கிய சுக்கை எடுத்து கொள்ளவும். வெட்டுப்பாக்கை இடித்து  நன்றாக வறுத்து கொள்ளவும். உப்பு  நீங்கலாக அனைத்தையும் இடித்து சலித்து  பிறகு...

Read More
December 11, 2012

வாய் நாற்றம் குறைய‌

தோல் நீக்கிய‌ சுக்கு, நன்னாரி, மிளகு, இந்துப்பை இடித்து வைத்து கொள்ளவும். அதிமதுரத்தை தட்டி   பாலுடன்சுண்டக்காயச்சி எடுத்து இடித்து  வடிகட்டி வைத்து...

Read More
December 11, 2012

பசி உண்டாக

தோல் நீக்கிய சுக்கு, மிளகு இவற்றை இடித்துக் கொள்ளவும். சதகுப்பையை நீரில் கழுவி உலர்த்தி இடிக்கவும். ஏலக்காயை மிதமாக வறுத்து இடிக்கவும்....

Read More
Show Buttons
Hide Buttons