உடல் சூடு தணிய
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக், குடித்தால் உடல் சூடு தணியும்.
வாழ்வியல் வழிகாட்டி
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக், குடித்தால் உடல் சூடு தணியும்.
நல்லெண்ணெயை அடுப்பில் வைத்து, 3 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது, சிறிதளவு மிளகு ஒன்றிரண்டாக பொடி செய்து, சீரகம், வெந்தயம் சிறிதளவு...
புதினா இலையோடு சீரகம் கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் நாவறட்சி அடங்கும்.
பிண்ணாக்குக் கீரைச் சாறில் நெல்லிக்காய், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு...
கொடிப்பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் தீராத தாகம் குறையும்.
செம்பருத்திப்பூ அரை கைப்பிடி, சீரகம் 1 கிராம், நெல்லிவற்றல் 1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து...
சுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை இடித்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.