பசி எடுக்க
தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து கொடுத்தால் பசியின்மை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து கொடுத்தால் பசியின்மை குறையும்.
குழந்தைகளுக்கு அரிசி கழுவிய தண்ணீரை லேசாக சூடுபடுத்தி கால் மற்றும் கைகளில் ஊற்றி வந்தால் எலும்புகளுக்கு பலம் உண்டாகும்.
5 பெருந்தும்பை இலைகளை எடுத்து சிறு,சிறு துண்டுகளாக வெட்டி, 200 மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, 50 மில்லியாக சுண்டவைத்து...
வெள்ளரி விதையை மையாக அரைத்து தொப்புளை சுத்தி குழந்தைகளுக்கு அடிவயிற்றில் பற்று போட்டு கொஞ்சம் இளஞ் சூடான தண்ணீரையை கால் முட்டுக்கு...
பேய் துளசி இலைச்சாற்றில் 30 துளி எடுத்து சிறிது பாலுடன் குழந்தைகளுக்குக் கொடுக்க மாந்தக் கழிச்சல் குறையும்.
தாமரை பூ இதழ்களை எடுத்து தண்ணீர்விட்டு காய்ச்சி வடிகட்டி அதில் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு குறையும்
சுக்கு தூளை கிழ்கண்டவாறு இளநீர் மற்றும் பசும்பால் ஊற்றி ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்று தொடர்பான...
வசம்பை சுட்டு கரித்து பொடியாக்கி தாய்பாலில் கலக்கி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி குறையும்.
வெற்றிலை சாறுடன் கோரோஷனை சேர்த்து அரைத்து அதில் அரைசங்கு எடுத்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு திணறல் குறையும்