வைத்தியம்

December 7, 2012

தோல் பளபளப்புடன் காட்சி தரும்

எலுமிச்சை பழம், நெல்லிக்காய், மற்றும் நிலக்கடலை ஆகிய மூன்று இலைகளையும் தினமும் 1 வேளை சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்புடன் காணப்படும்.

Read More
December 7, 2012

சொரசொரப்பான தோலை மிருதுவாக்க

கொத்தமல்லி இலையை அரைத்து சொரசொரப்பான இடத்தின் மேல் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே நல்ல குணம் பெறலாம். சொரசொரப்பான தோலும் மிருதுவாகும்

Read More
December 7, 2012

பித்தக் காய்ச்சல் குறைய

நிலவேம்பு, பற்பாடகம், கடுகுரோகிணி, சிறுகாஞ்சொறி, கோரைக் கிழங்கு ஆகியவற்றை சேர்த்து இடித்து அதனுடன் அரை லிட்டர்  தண்ணீர் விட்டு காய்ச்சி மூன்று...

Read More
Show Buttons
Hide Buttons