வைத்தியம்
பசியின்மை குறைய
களா செடியின் காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் உட்கொள்ள பசியின்மை, சுவையின்மை குறையும்.
பசியின்மை குறைய
திராட்சை, மாதுளம் பழங்களில் 1/2 டம்ளர் சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து உணவுக்குமுன் குடிக்க...
பசியின்மை குறைய
கிராம்பை நெய்யில் பொரித்து 2 வேளை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
பசி உண்டாக
தோல் நீக்கிய சுக்கு, மிளகு இவற்றை இடித்துக் கொள்ளவும். சதகுப்பையை நீரில் கழுவி உலர்த்தி இடிக்கவும். ஏலக்காயை மிதமாக வறுத்து இடிக்கவும்....
பசியின்மை குறைய
களாக்காயுடன் சிறிது இஞ்சி சேர்த்து ஊறுகாய் போல செய்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் பசியின்மை மற்றும் பித்தம், பித்தக்குமட்டல் ஆகியவை குறையும்.
பசியின்மை குறைய
கோதுமைப்புல்லில் சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்தெடுத்து வடிகட்டி குடித்து வந்தால் பசியின்மை குறையும்.
பசியின்மை குறைய
தாமரைப்பூவுடன் சிறிது மரவள்ளி கிழங்கையும் சேர்த்து நன்கு அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் பசி மந்தம் குறைந்து பசி நன்றாக...
பசியின்மை குறைய
மந்தாரை இலையை உலர்த்தி பொடி செய்து 2 சிட்டிகை எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைந்து பசி உண்டாகும்.
பசியின்மை குறைய
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக்கி அதனுடன் பனைவெல்லத்தை சேர்த்து சாப்பிட்டால் பசியின்மை குறையும்.