பல் ஈறுகளில் வலி குறைய
துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளிக்க பல் ஈறுகளில் உண்டாகும் வலி குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளிக்க பல் ஈறுகளில் உண்டாகும் வலி குறையும்
வெந்நீர் 130 மில்லி எடுத்து அதில் 8 கிராம் கடுகுத்தூள் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் குறையும்
திப்பிலி, அதிமதுரம், நெல்லிக்காய் வற்றல் ஆகியவற்றை நன்றாக இடித்து சலித்து இதனுடன் இந்துப்பை நன்றாக பொடித்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால்...
ஆலமரத்து பட்டையை பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய்கள் குறையும்....
வெந்நீர் 130 மில்லி எடுத்து அதில் 8 கிராம் கடுகுத்தூள் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் குறையும்.
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை நீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்து பிறகு கடித்துச் சாப்பிட்டால் பற்கள் பலம் பெறும்.
சிறிது படிகாரத்தை தூள் செய்து தேனில் குழைத்து ஈறில் பூசி வர பல் ஈறுகளில் உள்ள புண் குறையும்.
கருவேலமரபட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சமனளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல் ஈறுகளில் புண்,பல் கூச்சம் போன்றவை குறையும்