வைத்தியம்
December 13, 2012
December 13, 2012
December 13, 2012
December 13, 2012
பல் வலியைத் தீர்க்க
புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி கடுக்காய் தூள் சேர்த்து நல்லெண்ணெயில் காய்ச்சி அதை பல் மேல் தடவினால் பல் வலி தீரும்.
December 13, 2012
பல்வலி நீங்க
பெருங்காயப் பொடியை வறுத்து வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால் வலி நொடியில் பறந்துவிடும்.
December 13, 2012
பல் வலி குறைய
இலவங்கத் தைலத்தை பஞ்சில் நனைத்து வலி இருக்குமிடத்தில் வைத்தால் வலி குறைவதோடு இதமாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று முறையாவது இந்த...
December 13, 2012
கை வலி குறைய
புங்க இலையை பொடியாகக் நறுக்கி சிற்றாமணக்குஎண்ணெய் விட்டு நன்றாகக் வதக்கி வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் வலி குறையும்.
December 13, 2012
பல் வலி குணமாக
கடுகை அரைத்து பொடி செய்து பல்வலி இருக்கும் இடத்தில் பற்றுப் போட்டால் விரைவில் பல் வலி குணமாகும்.
December 13, 2012
நகச்சுற்று குறைய
கற்றாழை சோற்றையும், மஞ்சள் பொடியையும் அரைத்து விளக்கெண்ணெய் விட்டு சூடுபடுத்தி லேசான சூட்டில் நகத்தின் மீது பூச நகச்சுற்று வலி குறையும்.