வைத்தியம்
நீர்க்கடுப்பு
அரை தேக்கரண்டி புளியங்கொட்டை பொடியை தினமும் காலை ஒரு முறை ஒரு குவளை பாலுடன் சேர்த்து பருகவும்.
இருமல் குறைய
அரச மரத்தின் பட்டையைப் பொடி செய்து அதனை வறுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துப் பின் சிறிதளவு சர்க்கரையும்,சிறிதளவு பாலையும் கலந்துக்...
இருமல் குறைய
வாழைப் பூவை ஆய்ந்து இடித்து சாறு எடுத்து சிறிதளவு தேனும்,சிறிதளவு நெய்யும் சேர்த்து சாப்பிட்டு வர இருமல் குறையும்.
சிறுநீர்ப்பை வியாதிகள் குணமாக
அருகம்புல்லை ஒரு கைப்பிடி நறுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து அந்த நீருடன் பால் சர்க்கரை கலந்து தினமும் காலை ஒரு வேளை...
சிறுநீர் பாதையில் கல் அடைப்பு
தினமும் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் கரைந்து குணமாகும்.
இருமல் குறைய
வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர இருமல் குறையும்.
இருமல் குறைய
வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குறையும்.
சிறுநீரக கல்
சிறிதளவு வாழைத்தண்டு சாறு எடுத்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் கல் கரைந்து அடைப்பு நீங்கும் .
இரைப்பு குறைய
கரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலி ஆகியவற்றை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இரைப்பு குறையும்.