வைத்தியம்
மூட்டு வீக்கம் குறைய
ஆமணக்கு வேரை நன்கு சுத்தம் செய்து 4 லிட்டர் தண்ணீர் விட்டு 1 லிட்டராக வற்றும் வரை நன்றாக கொதிக்க விடவும்....
இருமல் குறைய
நன்கு முற்றிய வெண்டைக்காயை சுத்தம் செய்து சூப் வைத்து குடித்துவ இருமல் குறையும்.
மூட்டு வீக்கம் குறைய
கொய்யா இலைகளை நன்றாக விழுது போல அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பூசி வந்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம்...
மூட்டு வீக்கம் குறைய
250 கிராம் இஞ்சி சாறில், 150 கிராம் நல்லெண்ணெய் கலந்து வலி, வீக்கம் உள்ள இடத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து வந்தால்...
மூட்டு வலி தைலம்
தேவையான பொருள்கள்: நல்லெண்ணெய். வேப்பெண்ணெய். கடுகு எண்ணெய். நீரடிமுத்துக்கொட்டை எண்ணெய். தேங்காய் எண்ணெய். சுக்கு. மிளகு. இலுப்பை கொட்டை. அருகம்புல். நொச்சி...
மூட்டு வலி குறைய
துளசியின் வேர்கள், இலைகள், தண்டு, பூக்கள், விதைகள் ஆகிய துளசியின் 5 பாகங்களையும் எடுத்து இதற்கு சம அளவு பழைய வெல்லம்...
மூட்டு வீக்கம் குறைய
எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி மூட்டு வீக்கங்களீன் மீது வைத்து சிறிது நேரத்திற்கு கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.
மூட்டுவலி குறைய
பூண்டின் இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு நன்கு வதக்கி மூட்டில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.
மூட்டுவலி குறைய
கணப்பூண்டு இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.