நோய் தடுப்பு மருந்து
அதிமதுரம் 35 கிராம், சோம்பு 35 கிராம், சர்க்கரை வேர் 17 கிராம், கொடிவேலி பட்டை 17 கிராம் ஆகியவற்றை பவுடராக்கி...
வாழ்வியல் வழிகாட்டி
அதிமதுரம் 35 கிராம், சோம்பு 35 கிராம், சர்க்கரை வேர் 17 கிராம், கொடிவேலி பட்டை 17 கிராம் ஆகியவற்றை பவுடராக்கி...
பசும்பாலை காய்ச்சும் பொது ஒரு கொத்தி வந்தவுடன் சம்பங்கி பூக்களை போட்டு சர்க்கரை சேர்த்து வடிகட்டி குடித்து வரலாம்.
விஷ்ணுகிரந்தி, ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி சேர்த்து அரைத்து கால்கிராம் அளவு பாலில் இரவு உணவுக்கு முன் சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.
மிளகரணை வேர்பட்டையை கஷாயம் வைத்து 2 வேளை காலை , மாலை சாப்பிட்டு வர தேகபலம் கூடும்.
தூதுவளை பூ 10 எடுத்து பாலில் காய்ச்சி சரிக்கரை சேர்த்து சாப்பிட்டால் உடல் பலம் உண்டாகும்.
மகிழம்பூவை கஷாயமாக்கி கற்கண்டு சேர்த்து இரவில் 50 மி.லி குடித்து வர குணமாகும்.