மதுமேகம் குணமாக
வெந்தயப்பொடியை 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெந்தயப்பொடியை 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.
5 கிராம் நன்னாரி வேரை பாலில் அரைத்து சாப்பிட்டு வந்தால் மேகவெட்டை குணமாகும்.
ஆவாரம்பூ, ஆவாரை வேர், பட்டை, இலை, காய் அனைத்தையும் காய வைத்து பொடியாக்கி சாப்பிடவும்.
ஆலம்பட்டையை பட்டுபோல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் மேகரோகம் குணமாகும்.
சந்தனக்கட்டையை நெல்லிக்காய் சாற்றில் அரைத்து 48 நாட்கள் குடித்து வந்தால் மதுமேகம் குணமாகும்.
ஆலமரப்பட்டை, ஆலமரவேர், ஆலமரகொழுந்து, ஆலம்பழம், ஆலம்மொட்டு ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
ஆலம்பட்டையை மை போல் அரைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து பருகி வரலாம்.