நீரிழிவை தடுக்க
சிறிதளவு மிளகு, ஒரு தேக்கரண்டி சுக்கு, திப்பிலி, கடுகு, மஞ்சள் இவைகளை பாலில் அரைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிறிதளவு மிளகு, ஒரு தேக்கரண்டி சுக்கு, திப்பிலி, கடுகு, மஞ்சள் இவைகளை பாலில் அரைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் குணமாகும்.
அத்திப்பட்டை,ஆவாரம்பட்டை ,மருதம்பட்டை மூன்றையும் நன்றாக இடித்து நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராகும் வரை காய்ச்சி கஷாயம் செய்து குடிக்க...
நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1...
கருஞ்சீரகத்தை அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து மென்று தின்று வந்தால் சர்க்கரை வியாதி குறையும்.
தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட சர்க்கரை நோய் குறையும்.
வேப்பம் பருப்பு, நாவற் பருப்பு, சாதிக்காய் இவற்றை இடித்து பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி அளவு...
பப்பாளி, நாவற்பழம் இரண்டையும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குறையும்.