பெரும்பாடு குணமாக
பருத்தி இலைச் சாற்றை பசும்பாலில் கலந்து பருகி வர பெண்களுக்கு உருவாகும் பெரும்பாடு நோய் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
பருத்தி இலைச் சாற்றை பசும்பாலில் கலந்து பருகி வர பெண்களுக்கு உருவாகும் பெரும்பாடு நோய் குணமாகும்.
தினமும் அதிகாலையில் மட்டும் வேப்ப மரத்தின் தளிர் இலைகளை பாக்களவு உண்டு வர சகல பித்தமும் குறைந்து பித்தமயக்கம் உண்டாகும்.
பச்சை வெங்காயச் சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் பக்கவாதம் குணமாகும்.
பொன்னாவாரை விதையை பால் விட்டு மைய அரைத்து இவற்றை அருந்தி வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.
கரிசலாங்கண்ணி வேரையும் நாயுருவி வேரையும் அரைத்து உண்டு வர மூளை தொடர்பான நோய் அகலும்.
தழுதை, தும்பை , பேய்த்துளசி இவைகளை சம அளவு எடுத்து தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பால் கலந்து குடித்து...
அருகம்புல்லையும், வேப்பிலையையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்து தினமும் 100 மி.லி அளவு அருந்தி வர புற்றுநோய் குணமாகும்.
ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவு பாலில் கலந்து இரு வேளை சாப்பிட்டு வர தாது விருத்தியாகும்.அதிகமாக சாப்பிட்டால் மயக்கம் வரும்.
கானாவாழை சமூலம், தூதுவளை பூ, முருங்கைபூ ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து 48 நாட்கள் சாப்பிட தாது பலப்படும்.
கருவேலம் பிசினை சுத்தம் செய்து காய வைத்து லேசாக வறுத்து தூள் செய்து சாப்பிடலாம்.