சீதபேதி குறைய
மாதுளம் பழத்தோலை எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து அரை...
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளம் பழத்தோலை எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து அரை...
கருஞ்சீரம், மல்லி ஆகியவற்றை இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும். 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும். மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்....
மாமரத்தின் பூவை நிழலில் உலர வைத்து பின்பு தணலை தனியாக எடுத்து அதில் உலர்ந்த மாமரப் பூவைப்போட்டு அதிலிருந்து வரும் புகையை...
நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
எலுமிச்சையுடன் இஞ்சி சேர்த்து சாறெடுத்து குடித்து வந்தால் ஒற்றைத் தலைவலி நீங்கும்.
செம்பருத்தி பூக்களை நல்லெண்ணெயை விட்டு காய்ச்சி வாரம் ஒருமுறை தேய்த்துக் குளியுங்கள். ஒற்றைத் தலைவலி பறந்து போகும்.