வயிற்றுவலி குறைய
சேப்பங்கிழங்கு இலை மற்றும் தண்டு ஆகியவற்றை வேகவைத்த தண்ணீரில் நெய் கலந்து குடித்தால் வயிற்றுவலி குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
சேப்பங்கிழங்கு இலை மற்றும் தண்டு ஆகியவற்றை வேகவைத்த தண்ணீரில் நெய் கலந்து குடித்தால் வயிற்றுவலி குறையும்
அடிக்கடி தமரத்தம் பழம் சாப்பிட்டு வர அஜீரண கோளாறு, வாத பித்தம், வாத கபம் குறையும்
துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகி வந்தால் உடல் வலி தீரும்.
வெள்ளைப்பூண்டு, மிளகு, கழற்சி மரத்தின் வேர் ஆகிய மூன்றையும் அரைத்து சிற்றாமணக்கு எண்ணெயில் வேக வைத்து கிளறி சாப்பிட்டு வந்தால் வாய்வு...
ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம் கூடும்.
முருங்கைக் கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை தவிர்க்கலாம்.
சீரகத்தை எடுத்து சுத்தம் செய்து அதனுடன் ஒரு சிறிய கல் உப்பை சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி விட்டு...
கேழ்வரகு மாவு, எள்ளு, சிறிது வெல்லம் சேர்த்து இடித்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.