பித்த வெடிப்பு குறைய
துவரம் பருப்பு சிறிதளவு மருதாணி இலைகள் சிறிதளவு இரண்டையும் தயிரில் நன்கு ஊற வைத்து, பின் அரைத்து கால்களில் வெடிப்புகளுள்ள இடத்தில்...
வாழ்வியல் வழிகாட்டி
துவரம் பருப்பு சிறிதளவு மருதாணி இலைகள் சிறிதளவு இரண்டையும் தயிரில் நன்கு ஊற வைத்து, பின் அரைத்து கால்களில் வெடிப்புகளுள்ள இடத்தில்...
கறிவேம்பு இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் அளவு குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் குறையும்
மல்லிகையின் வேரை காயவைத்து பொடிசெய்து அதனுடன் வசம்புத் தூளை சேர்த்து எலுமிச்சை பழச்சாறு விட்டு தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் குறையும்.
தர்ப்பூசணி பழத்தின் விதைகளை நீக்கி தர்ப்பூசணி பழத்தை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
மருதாணி இலையை அரைத்து இரு பாதங்களிலும் வைத்து கட்டி வந்தால் உடல் சூடு குறையும்.
குத்துப்பசலை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து, வயிற்று நோய்கள் குறையும்
ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குறையும்
வேப்பிலையுடன் சிறிது மஞ்சளை வைத்து அரைத்து பட்டாணி அளவிற்கு 3 உருண்டைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடைந்து அம்மை...
கோவை இலைகளை பிழிந்து சாறு எடுத்து எருமைத் தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்